நாட்டில் பொருளாதார மந்த நிலை இல்லை என்ற கருத்தை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திரும்பப் பெற்றார்

டெல்லி: நாட்டில் பொருளாதார மந்த நிலை இல்லை என்ற கருத்தை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திரும்பப் பெற்றார். சைரா நரசிம்ம ரெட்டி, வார், ஜோக்கர் உள்ளிட்ட படங்கள் வெளியாகி ஒரே நாளில் ரூ.120 கோடி வசூல் செய்ததாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.


Tags : Ravi Shankar Prasad ,slowdown ,country ,recession , Minister Ravi Shankar Prasad , withdrew , country's economic , recession
× RELATED டெல்லி ஷாஹீன் பாக்கில் போராட்டம்...