திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் சொத்துக்காக தம்பதி கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் சொத்துக்காக தம்பதி கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தத்தைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் வசந்தாமணி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.


Tags : Tirupur district ,Velakkovil ,property , Thirupur District, Velakkovil, Property, Couple Murder
× RELATED மறைமுக தேர்தல்: திருப்பூர் மாவட்ட முடிவுகள்