×

மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஞாயிறு விடுமுறை என்பதால் ஒரே நேரத்தில் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பிரதமர் மோடியும்- சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரம் வந்து சென்றதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Tags : Mamallapuram , Mamallapuram, tourists, increased traffic, traffic, congestion
× RELATED செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வாகன...