×

தமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் தகவல்

சென்னை: தமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தகவல் அளித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


Tags : Tamil Nadu Northeast Monsoon ,Tamil Nadu , Northeast Monsoon, Chance, Weather Center Director...
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து