×

ரஃபேல் இருந்திருந்தால் இந்திய எல்லையில் இருந்தே பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்திருக்க முடியும்: ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லி: ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் பாலகோட் தாக்குதலுக்கு எல்லை தாண்ட தேவை இருந்திருக்காது. ரஃபேல் இருந்திருந்தால் இந்திய எல்லையில் இருந்தே பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்திருக்க முடியும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Tags : terrorist camps ,Rajnath Singh ,Pakistani ,Rafael ,border ,Indian , Rafael, Indian border, Pakistan terror camp, destroyed, Rajnath Singh, speech
× RELATED இந்தியா மண்ணை ரஃபேல் விமானங்கள்...