×

திமுக இளைஞர் அணியில் இளம் பெண்கள் பேரவை என்ற புதிய பிரிவை உருவாக்க முடிவு

சென்னை: திமுக இளைஞர் அணியில் இளம் பெண்கள் பேரவை என்ற புதிய பிரிவை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் இளம்பெண்கள் பாசறை உள்ள நிலையில் திமுகவிலும் அது போன்ற அமைப்பை உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Tags : DMK ,DMK Youth Team , DMK Youth Team, Young Women Council, New Unit, Create, Decision
× RELATED ஜனவரிக்கு பிறகு கூட்டணி பற்றி முடிவு பிரேமலதா அறிவிப்பு