×

சீன அதிபர்- பிரதமர் மோடி வருகையின்போது எதிர்பார்த்ததை விட சிறப்பாக போலீசார் பணியாற்றினார்: காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: சீன அதிபர்- பிரதமர் மோடி வருகையின்போது எதிர்பார்த்ததை விட சிறப்பாக போலீசார் பணியாற்றினார் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட போலீசாரை காவல் ஆணையர் விஸ்வநாதன் வாக்கி- டாக்கியில் பாராட்டினார்.


Tags : Modi ,Police Commissioner ,Chinese ,Visit ,Chancellor ,Police Serve , Chinese PM: Prime Minister Modi, visit, better than expected, police, mission, police commissioner, commendation
× RELATED சினிமா பிரபலங்கள், பொதுமக்கள்...