திருச்சியில் கடந்த ஜனவரியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளையில் முருகனுக்கு தொடர்பிருப்பதாக தகவல்

சென்னை: திருச்சியில் கடந்த ஜனவரியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளையில் முருகனுக்கு தொடர்பிருப்பதாக தகவல் வந்துள்ளது. பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து முருகனிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Trichy ,robbery ,Murugan ,Punjab National Bank , Trichy, last January, reportedly linked to Punjab National Bank, robbery, Murugan
× RELATED திருச்சியில் பயிற்சியாளர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை