×

நாமக்கல்லில் உள்ள கிரீன்பார்க் பள்ளி மற்றும் நீட் பயிற்சி மையத்தில் வருமானவரித்துறையினர் 3-வது நாளாக சோதனை

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள கிரீன்பார்க் பள்ளி மற்றும் நீட் பயிற்சி மையத்தில் வருமானவரித்துறையினர் 3-வது நாளாக சோதனை நடத்துகின்றனர். கிரீன்பார்க் பள்ளியின் தாளாளர் சரவணன் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. கிரீன்பார்க் பள்ளியில் இதுவரை நடந்த சோதனையில் ரூ.30 கோடி ரொக்கப் பணத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


Tags : Namakkal ,Need Training Center ,Greenbark School ,The Greenberg School , Namakkal, Green Park School, NEET Training Center, Department of Income, 3rd day, test
× RELATED நாமக்கல் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட...