ஆரணியில் அரிசி ஆலை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை

ஆரணி: ஆரணியில் அரிசி ஆலை உரிமையாளர் அருண் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர் அருணின் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் ரூ.5 லட்சம் பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.


Tags : yard ,rice mill owner , Orange, rice mill, owner, house lock, 80 shaving jewelry, booty
× RELATED திருச்சி நகைக்கடை கொள்ளை 4 கிலோ நகைகளை மீட்பதில் திணறல் கி