×

ஹிராநகர் எல்லையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிசூடு

ஜம்மு-காஷ்மீர்: ஹிராநகர் எல்லையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிசூடு நடத்தியது. பாகிஸ்தான் அத்துமீறலுக்கு தகுந்த பதிலடி அளித்து வருவதாக எல்லை பாதுகாப்புப் படை தகவல் அளித்துள்ளது.

Tags : army fires ,Pakistani ,border ,areas ,army ,Hiranagar , Hiranagar Border, People's Residence, Area, Pakistani Army, Gunfire
× RELATED பாகிஸ்தானின் கராச்சியில்...