×

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனத்திற்கு நீர் திறப்பது நிறுத்தம்

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனத்திற்கு நீர் திறப்பது நிறுத்தப்பட்டது. பவானி ஆற்றுப்பாசன பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணியிலிருந்து நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

Tags : Bhawanisagar Dam ,Bhawani River , Bhavani Sagar Dam, Bhavani River, Irrigation, Water Opening, Parking
× RELATED சிவகங்கை அருகே பாசனத்திற்கு மடை இன்றி வீணாகும் கண்மாய் தண்ணீர்