×

பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பை தொடர்ந்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை

காஞ்சிபுரம்: பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பை தொடர்ந்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மோடி- ஜின்பிங் சந்திப்புக்காக கடந்த 3 நாட்களாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தடை விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் மாமல்லபுரத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Tags : Mamallapuram ,visit ,High Commissioner ,Chinese , PM Modi - Chinese President, Meeting, Tourists, Visit to Mamallapuram
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...