2018 ல் சென்னை அண்ணாநகரில் 19 வீடுகளில் நகை கொள்ளைபோன வழக்கு: முருகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு

சென்னை: 2018 ல் சென்னை அண்ணாநகரில் 19 வீடுகளில் நகை கொள்ளைபோன வழக்கில் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. 2018-ம் வருடம் நடந்த கொள்ளை தொடர்பாக திருவாரூரில் முருகனின் கூட்டாளிகள் மட்டும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் தலைமறைவானதால் கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறியது.

Related Stories:

>