×

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாணவி பிரியங்காவுக்கு 25-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாணவி பிரியங்காவுக்கு 25-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. பிரியங்கா மற்றும் அவரது தாயார் மைனாவதியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Priyanka ,court , Need selection, impersonation, arrest, student Priyanka, court custody
× RELATED ஆய்வாளர் ஸ்ரீதர் மீண்டும் சிறையில் அடைப்பு