×

இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக விநோத எடுத்துக்காட்டு கூறி மத்திய அமைச்சர் ரவிசங்கர் விளக்கம்

மும்பை: இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக விநோத எடுத்துக்காட்டு கூறி மத்திய அமைச்சர் ரவிசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அக்டோபர் 2-ம் தேதி வெளியான 3 திரைப்படங்களும் முதல் நாளில் மொத்தம் ரூ.120 கோடி வசூலித்துள்ளது. 3 திரைப்படங்களுக்கு ரூ.120 கோடி ஒரே நாளில் வசூலாகும் அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. நாட்டின் பொருளாதாரம் குறித்து மும்பையில் பேசிய மத்திய அமைசச்சர் ரவிசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Ravishankar ,Indian , Ravi Shankar, Minister of Indian Economy, Illustration
× RELATED நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட...