×

நீட் பயிற்சி மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.30 கோடி பறிமுதல்: வருமானவரித்துறை

சென்னை: நீட் பயிற்சி மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. நாமக்கல், சென்னை, கரூர், பெருந்துறை நீட் பயிற்சி மையங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.

Tags : Investigations ,training centers ,NEET training centers , Need Training Center, Trial, Confiscation, Income Tax Department
× RELATED 8 தனிப்படைகள் அமைத்து புதுக்கோட்டை...