×

டெல்லியில் பிரதமர் மோடியின் உறவுக்கார பெண்ணின் செல்போன், பணம் கொள்ளை

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியின் உறவுக்கார பெண்ணின் செல்போன், பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த பிரதமரின் உறவுக்கார பெண் தமயந்தி மோடியை ரூ.56,000 பணம், செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.

Tags : Delhi ,cousin ,Modi , Delhi, Prime Minister Modi, Relative Woman, Cell Phone, Money, Loot
× RELATED பிரதமர் பதவியின் மாண்பை மோடி...