×

இந்திய- சீன தலைவர்கள் இடையில் 3-வது முறைசாரா உச்சி மாநாட்டை நடத்த ஒப்புதல்: விஜய் கோகலே அறிவிப்பு

காஞ்சிபுரம்: இந்திய- சீன தலைவர்கள் இடையில் 3-வது முறைசாரா உச்சி மாநாட்டை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது என்று விஜய் கோகலே தெரிவித்துள்ளார். புவி வெப்பமடைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாகவும் தெரிவித்தார்.

Tags : summit ,Vijay Gokhale ,3rd Annual Summit ,China ,India ,leaders , Vijay Gokhale , announces , 3-day informal summit , Indian , Chinese leaders
× RELATED உலக நன்மைக்கான இணைந்து பணியாற்ற...