×

இந்திய சீன உறவை மேம்படுத்தும் வகையில் அதிபர் ஜின்பிங்குடனான பேச்சு ஆக்கபூர்வமாக இருந்தது: மோடி

காஞ்சிபுரம்: இந்திய சீன உறவை மேம்படுத்தும் வகையில் அதிபர் ஜின்பிங்குடனான பேச்சு ஆக்கபூர்வமாக இருந்தது என்று பிரதமர்  மோடி தெரிவித்தார். சீன அதிபர் ஜின்பிங்குடனான ஆலோசனை குறித்து பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார்.

Tags : Xi Jinping ,talks ,Indo-China ,Modi ,Xinpin ,India ,China , Talking , Chancellor Xinpin , improving , India-China , relations
× RELATED இந்தியா - சீனா எல்லை...