×

மோடியுடன் பேச்சுவார்த்தை முடித்துக் கொண்டு கோவளத்தில் இருந்து சீன அதிபர் ஜின்பிங் சென்னை பயணம்

கோவளம்: மோடியுடன் பேச்சுவார்த்தை முடித்துக் கொண்டு கோவளத்தில் இருந்து சீன அதிபர் ஜின்பிங் சென்னை புறப்பட்டார். கோவளத்தில் சீன அதிபர் ஜின்பிங், அதிகாரிகளை வாயில் வரை வந்து பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார்.

Tags : Jinping ,Kovalam ,Chinese ,President ,talks ,Chennai ,Modi Chinese ,Modi , Modi, Talks, Kovalam, Chinese President Jinping, Chennai, Travel
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...