×

சீன அதிபர் ஜின்பிங்குக்கு காஞ்சிபுரம் பட்டுப்புடவையை பிரதமர் மோடி பரிசாக அளிப்பு

கோவளம்: சீன அதிபர் ஜின்பிங்குக்கு காஞ்சிபுரம் பட்டுப்புடவையை பிரதமர் மோடி பரிசாக அளித்தார். பிரதமர் மோடிக்கு அவரது உருவம் பொறித்த தட்டை ஜின்பின் பரிசளித்தார்.


Tags : Kanchipuram ,President ,Chinese , Chinese President Jinping, Kanchipuram, Silk Silk, Prime Minister Modi
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் 148 ஏரிகள் நிரம்பியது