சீனாவுக்கும் தமிழ்நாட்டும் இடையே கலாச்சார, வர்த்தக உறவு பழங்காலத்தில் இருந்தே நீடிக்கிறது: பிரதமர் மோடி

காஞ்சிபுரம்: சீனாவுக்கும் தமிழ்நாட்டும் இடையே கலாச்சார, வர்த்தக உறவு பழங்காலத்தில் இருந்தே நீடித்து கொண்டு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். சீனா உடனான சிக்கல்களை சுமூகமாக தீர்த்துக்கொள்ளவே இந்திய விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.


Tags : Modi ,China ,Tamil Nadu , Culture, trade relations between China and Tamil Nadu, from ancient times, PM Modi
× RELATED நான் கேட்க மாட்டேன் மோடிதான்...