×

உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம்க்கு வெண்கலம்

துருக்கி: உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் வெண்கலம் வென்றுள்ளார். 51 கிலோ எடைபிரிவின் அரையிறுதியில் துருக்கியின் புசெனாஸியிடம் 4-1 என்ற புள்ளி கணக்கில் போராடி மேரி கோம் தோல்வியுற்றார். உலக குத்துச்சண்டையில் 6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கம் வென்று மேரி கோம் சாதனை படைத்துள்ளார்.

Tags : Mary Gomez ,Indian ,World Championship Boxing Indian ,World Championship Boxing , World Championships, Boxing Tournament, Indian Heroes, Mary Kom, Bronze
× RELATED இந்திய கடற்படை சார்பில் எதிரிநாட்டு...