×

தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்

சென்னை: தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் என்று  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட் செய்துள்ளார். கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்த அளவுக்கு அங்கீகரித்தது கிடையாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

Tags : Modi ,PM ,SP Velumani ,Tamil , Tamil, Traditional Style, Prime Minister Modi, Commendation, Minister SB Velumani, Dwight
× RELATED போராடும் விவசாயிகளுக்கு கனடா பிரதமர்...