சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.29,152 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.3,644 க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.49.10க்கு வீரப்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,jewelery ,Rs , Chennai, 22 carat jewelery gold, shaving price, Rs
× RELATED சென்னை அண்ணா நகரில் நகை வாங்குவது போல நடித்து நகை திருடிய இருவர் கைது