கோவளம் தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ஓட்டலில் மோடி -ஜின்பிங் 2-வது நாளாக கலந்துரையால்

கோவளம்: கோவளம் தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ஓட்டலில் மோடி -ஜின்பிங் 2-வது நாளாக கலந்துரையாடுகின்றனர். இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துக்களை பரிமாறிய வருகின்றனர். இந்தியா மற்றும் சீன அதிகாரிகள் நிலையிலும் இருதரப்பு பேச்சுவார்த்தை தனி தனியே நடைபெறுகிறது. தலா 8 அதிகாரிகள் விதம் இருநாட்டு குழுவினரும் தனியே பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.


Tags : Kovalam Taj Fisherman's Cove Hotel , Kovalam, Taj Fisherman Cove Hotel, Modi-Jinping, 2nd day, by discussion
× RELATED மோடி-ஜின்பிங் ஒன்றாக போட்டோ எடுத்ததன்...