×

கோவளம் தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ஓட்டல் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்றார் பிரதமர் மோடி

கோவளம்: கோவளம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ஓட்டல் வாயிலில் நின்று  பிரதமர் மோடி வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களும் 2-வது நாளாக கலந்துரையாடலை தொடர உள்ளனர். ஓட்டல் வாயிலில் இருந்து பேட்டரி காரில் கலந்துரையாட உள்ள அரங்குக்கு தலைவர்கள் செல்கின்றனர்.


Tags : Xi Jinping ,Modi ,Chinese ,Kovalam Taj Fisherman Cove Hotel ,Taj Fisherman's Cove Hotel , Kovalam, Taj Fisherman's Cove Hotel, Chinese President Xi Jinping
× RELATED நல்ல ஆளுமை இருக்கு: சீன அதிபர் ஜி...