×

கோவளம் செல்லும் சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்கும் வகையில் வழிநெடுகிலும் கலைநிகழ்ச்சிகள்

சென்னை: கோவளம் செல்லும் சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்கும் வகையில் வழிநெடுகிலும் கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றனர். நாதசுரக் கலைஞர்கள், பேண்டு வாத்திய குழுவினர் ஆங்காங்கே குழுவாக இசை வழங்கி வருகின்றனர்.


Tags : President ,Chinese ,Jinping ,Kovalam , Kovalam, Chinese President Xinping, Welcome, Guided, Art Conferences
× RELATED திருப்பதி செல்லும் வழியில் நாளை சென்னை வருகிறார் ஜனாதிபதி