×

கோவளத்தில் உள்ள ஃபிஷர்மேன் கோவ் ஓட்டலில் மோடி- ஜின்பிங் சற்று நேரத்தில் சந்திப்பு

காஞ்சிபுரம்: பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 2-வது நாளாக பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாட உள்ளனர். சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள ஃபிஷர்மேன் கோவ் ஓட்டலில் மோடி- ஜின்பிங் சந்திப்பு சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.


Tags : Kovalam ,Fisherman Cove Hotel , Kovalam, Fisherman's Cove, Hotel, Modi- Jinping, Sometime, Meeting
× RELATED கோவளம் கடற்கரையில் நெமர்டியன் புழு...