×

சென்னை கிண்டி சோழா ஓட்டலில் இருந்து கோவளத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் பயணம்

சென்னை: சென்னை கிண்டி சோழா ஓட்டலில் இருந்து கோவளத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டார். கிண்டி படேல் சாலை, மத்திய கைலாஷ், ராஜீவ்காந்தி சாலை வழியாக சென்று கிழக்குக் கடற்கரை சாலை வழியே கோவளம் பயணம் செய்கிறார். சீன அதிபர் கோவளம் செல்வதை அடுத்து படேல் சாலை, ராஜிவ்காந்தி சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Xi Jinping ,Chennai Kindi Chola Hotel ,trip ,Chinese ,Kovalam , Chennai, Kindi Chola Hotel, Kovalam, Chinese President, Ji Jinping, Travel
× RELATED 2 நாள் பயணமாக நாளை மறுநாள் அமித்ஷா சென்னை வருகிறார்