×

கோவளம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தம்

சென்னை: கோவளம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை சந்திக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட உள்ளதை முன்னிட்டு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Kovalam ,Cholinganallur , Kovalam, Cholinganallur area, Traffic and parking
× RELATED வாகன போக்குவரத்து அதிகரித்து வரும்...