×

ஐடிசி சோழா ஓட்டலில் இருந்து சற்று நேரத்தில் கோவளம் புறப்படுகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

கிண்டி: கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் இருந்து சற்று நேரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கோவளம் புறப்படுகிறார். காலை 9 மணிக்கு கிண்டியில் இருந்து ஜின்பிங் கோவளம் செல்ல உள்ளதால் சென்னை ராஜீவகாந்தி சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Xi Jinping ,President ,Chinese ,Kovalam ,Chola Hotel. ,ITC , ITC Chola Hotel, Sometime, Kovalam, Chinese President, Xi Jinping
× RELATED நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு...