கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை முழுகொள்ளளவான 42 அடி உயர்வு

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை முழுகொள்ளளவான 42 அடியை எட்டியது. கொங்கா்பாளையம், வாணிப்புத்தூா், வினோபாநகா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சாிக்கை விடப்பட்டுள்ளது.


Tags : Gunderippallam Dam ,Gopisettipalayam , Gopisettipalayam, Kunderippallam Dam, full length, 42 feet, hike
× RELATED கடும் மழை காரணமாக கேமரூனில் பெரும்...