சென்னை ராஜீவகாந்தி சாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு தடை விதிப்பு

சென்னை: சென்னை ராஜீவகாந்தி சாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜின்பிங் காலை 9 மணிக்கு கிண்டியில் இருந்து கோவளம் செல்ல உள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Rajivakanthi Road ,Chennai , Chennai, Rajiv Gandhi Road, Back, Traffic, Prohibition
× RELATED காரிமங்கலத்தில் சாலை ஆக்கிரமிப்பால்...