×

விழுப்புரம்- செகந்திரபாத் சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை : விழுப்புரம்- செகேந்திரபாத் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம்- செகேந்திரபாத் இடையே சிறப்பு கட்டண ரயில் நவம்பர் 6, 13, 20, 27 டிசம்பர் 4, 11, 18, 25, ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.25 மணிக்கு செகேந்திரபாத் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Villupuram - Secunderabad ,Special Railway Operated, Southern Railway Announces
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...