×

மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி சோழா ஓட்டலுக்கு வந்தடைந்தார் சீன அதிபர் ஜின்பிங்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து சீன அதிபர் ஜின்பிங் கிண்டி சோழா ஓட்டலுக்கு வந்தடைந்தார். இரவு உணவு விருந்து முடிந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆலோசனை நடத்தினர்.

Tags : Xinping ,Chinese ,Kindi Chola Hotel ,Mamallapuram. Chinese ,Mamallapuram , Mamallapuram, Kindi Chola Hotel, Chinese President Jinping
× RELATED லடாக் எல்லையில் சீன படைகள் பின் வாங்கியிருப்பதாக தகவல்