×

மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி சோழா ஓட்டலுக்கு புறப்பட்டார் சீன அதிபர் ஜின்பிங்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து சீன அதிபர் ஜின்பிங் கிண்டி சோழா ஓட்டலுக்கு புறப்பட்டார். மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். இரவு உணவு விருந்து முடிந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மோடி - ஜின்பிங் ஆலோசனை நடத்தினர்.

Tags : Xi Jinping ,Chinese ,Kindi Chola Hotel Mamallapuram ,Beach Temple , Mamallapuram, Beach Temple
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...