×

சென்னை மத்திய கைலாஷ் ராஜீவ் காந்தி சாலை, கிண்டி சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி

சென்னை: மத்திய கைலாஷ் ராஜீவ் காந்தி சாலை, கிண்டி சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சோளிங்கநல்லூரில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போக்குவரத்து நெரிசல் சீராகி வருகிறது. நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் போக்குவரத்து காவல்துறை வாகனங்கள் செல்ல அனுமதி தந்தது.

Tags : Kailash ,Chennai Central ,Rajiv Gandhi Road ,Kindi Road Chennai ,Central Kailash , Chennai, Central Kailash, Rajiv Gandhi Road
× RELATED கெஜ்ரிவால், சிசோடியாவை தொடர்ந்து...