×

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆலோசனை என தகவல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. ஆலோசனையில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Modi ,Beach Temple ,Mamallapuram Beach Temple Complex Mamallapuram , Mamallapuram, Beach Temple
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...