×

சென்னை திருவான்மியூரில் இருந்து வேளச்சேரி செல்வோர் தவிப்பு

சென்னை: சென்னை மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூரில் இருந்து வேளச்சேரி செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். வேளச்சேரி செல்ல முடியாததால் மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூரில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தேக்கமடைந்துள்ளன.

Tags : goers ,Velachery ,Thiruvanmiyur ,Chennai , Chennai, Velachery
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...