×

சீன அதிபர் ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி வழங்கும் இரவு விருந்து

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி வழங்கும் இரவு விருந்தில் தென்னிந்திய பாரம்பரிய உணவான தக்காளி ரசம், சாம்பார், கடலைக்குருமா, தோசை, இட்லி, பொங்கல், வடை, கவுனி அரிசி அல்வா, ரொட்டி, டால் மக்னி, டால் ஃபிரை, சோயா மசாலா, சிக்கன் டிக்கா, மெல்லிய நூடுல்ஸ், பழ வகைகள் கொண்ட சாலட் உள்ளிட்ட உணவுகள் பரிமாறப்படுகின்றன.


Tags : Modi ,Chinese ,Jinping ,dinner , Chinese President, Prime Minister Modi, dinner
× RELATED உள்நாட்டு உற்பத்தி விகிதம்...