×

மாமல்லபுரம் கடற்கரை கோயில் முன்பு நடைபெற்ற கலைநிகழ்ச்சி நிறைவு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயில் முன்பு நடைபெற்ற கலைநிகழ்ச்சியை மோடி - ஜின்பிங் கண்டு ரசித்தனர். கலாசேத்திர நிலையத்தை சேர்ந்த கலைஞர்கள் வழங்கிய 6 கலை நிகழ்ச்சியை இரு தலைவர்களும் கண்டு ரசித்தனர். கடற்கரை கோயில் முன்பு அரைமணி நேரம் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள், மோடி - ஜின்பிங்குடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags : Mamallapuram Beach Temple Mamallapuram ,Beach Temple , Mamallapuram, Beach Temple
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு: கடற்கரை கோயிலில் புத்தர் சிலை திடீர் அகற்றம்