×

மாமல்லபுரம் கடற்கரை கோயில் முன் நடைபெறும் கலை நிகழ்ச்சி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயில் முன் நடைபெறும் கலை நிகழ்ச்சியை மோடி - ஜின்பிங் கண்டு ரசிக்க உள்ளனர். கடற்கரை கோயில் முன்பு கலை நிகழ்ச்சி சில நிமிடங்களில் தொடங்க உள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கலாசேத்திர நிலையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


Tags : Art show ,Beach Temple ,Mamallapuram Beach Temple. Mamallapuram , Mamallapuram, Beach Temple
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...