×

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி, சீன அதிபர்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் உன்னத சிற்பங்களை சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்குகிறார். கடற்கரை கோயிலை ஜின்பிங்கிற்கு மோடி சுற்றி காட்டினார். மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் லிங்க வடிவில் சோமாஸ்கந்தர், பள்ளிக்கொண்ட நிலையில் உள்ள ஜலசயன பெருமாள் குறித்து விளக்கினார் பிரதமர் மோடி; குடைவரைக் கோயில்களின் தொன்மை குறித்தும் விளக்கி வருகிறார்.


Tags : Modi ,Chinese ,Mamallapuram Beach Temple , Mamallapuram, Beach Temple, PM Modi, Chinese President
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...