×

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுர கடற்கரை கோயில் செல்கின்றனர்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற கடற்கரை கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தற்போது கடற்கரை கோயில் செல்கின்றனர்.

Tags : Modi ,Xi Jinping ,Chinese ,Mamallapura , G Jinping, Modi
× RELATED கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்