×

காஞ்சிபுரம் ஐந்து ரதம் பகுதியை பார்வையிடுகின்றனர் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி

சென்னை: காஞ்சிபுரம் ஐந்து ரதம் பகுதியை சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி பார்வையிட்டு வருகின்றனர். முன்னதாக  அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களை இரு தலைவர்களும் பார்வையிட்ட நிலையில் தற்போது ஐந்து ரதம் பகுதியை பார்வையிடுகின்றனர்.


Tags : Modi ,Chancellor ,Jinping ,Chinese ,Kanchippuram Kanchipuram ,Five Ratham ,President , Kanchipuram, Five Ratham, Chinese President Jinping, Prime Minister Modi
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...