×

கிண்டி ஐடிசி சோழா ஹோட்டலில் இருந்து புறப்பட்டு மாமல்லபுரம் வந்தடைந்தார் சீன அதிபர் ஜின்பிங்

மாமல்லபுரம்: கிண்டி ஐடிசி சோழா ஹோட்டலில் இருந்து புறப்பட்டு சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வந்தடைந்தார். சீன அதிபர், பிரதமர் மோடி நடந்துச் சென்றவாறு மாமல்லபுரம் சிற்பங்களை பார்த்து ரசிக்க உள்ளனர். சென்னை ஐடிசி ஓட்டலில் இருந்து மாமல்லபுரத்திற்கு சீனஅதிபர் செல்லும் காருடன் 20வாகனங்கள் அணிவகுத்து வந்தன.

Tags : Xi Jinping ,Mamallapuram ,President ,Chinese ,Chola Hotel. ,ITC , Qindi, ITC Chola Hotel, Mamallapuram, Chinese President Jinping
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ