×

மாமல்லபுரம் சென்றடைந்தார் பிரதமர் மோடி

சென்னை: கோவளத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மாமல்லபுரம் சென்றடைந்தார். பிரதமர் மோடி தமிழகர்களின் உடையான வேட்டி, சட்டை, தோளில் துண்டுடன் மாமல்லபுரம் வந்துள்ளார். மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு அருகே சீன அதிபரை வரவேற்க பிரதமர் மோடி உள்ளார்.


Tags : Modi ,Mamallapuram. Mamallapuram , Mamallapuram, Prime Minister Modi
× RELATED சொல்லிட்டாங்க...