×

சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்க தயார் நிலையில் உள்ளது மாமல்லபுரம்

மாமல்லபுரம்: சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்க மாமல்லபுரம் தயார் நிலையில் உள்ளது. மாமல்லபுரம் நுழைவாயில் நாகசுரம், மேளம், பேண்ட் வாத்தியங்களுடன் இசை கலைஞர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாமல்லபுரம் அர்ச்சுணன்தபசு பகுதியில் பிரதமர் மோடி சீன அதிபரை வரவேற்கவுள்ளார். மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில் சீன பாதுகாப்பு அதிகாரிகள் இறுதிக்கட்ட சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 


Tags : Xi Jinping. Mamallapuram ,Mamallapuram ,Xi Jinping ,Chinese , Chinese President, Jinping, Mamallapuram
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...